எங்களைப் பற்றி :
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
நண்பர்களே,
தமிழும் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளது. இது தவறு.
‘இணைத்துள்ளன’ என்று இருக்கவேண்டும்.
pl visit my web http://www.kavimalar.com
http://www.tamilar.110mb.com இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழர்களை ஒன்றிணைக்க ஒன்றுசேருங்கள்.
magizhnden
30ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டு சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.