Home > பதிவர் பட்டறை > “தமிழ்வெளி” நிறுவனத்திற்கு நன்றி!

“தமிழ்வெளி” நிறுவனத்திற்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு “தமிழ்வெளி” (திரட்டி) நிறுவனம் ரூபாய் 5,000/- (ரூபாய் ஐந்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். “தமிழ்வெளி” நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.